திருவொற்றியூர்: திருவொற்றியூர் தாங்கள் பகுதியில் இரண்டு நாட்களாக மின்சாரம் இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் பொதுமக்கள் சாலை மறியல்.
திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் டிட்வா புயல் காரணமாக பொதுமக்கள் பாதிப்படைந்த வரும் சூழ்நிலையில் நேற்று முதல் மின்சாரம் இல்லாததால் மோட்டார் போட முடியாமல் குளிப்பதற்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு தானே என்று பாதிப்படைந்துள்ளனர் மேலும் வீட்டுக்கு தேவையான மின் விளக்கு உள்ளிட்ட தேவைகளுக்கு மின்சாரம் இல்லாததால் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.