சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்து சென்ற அஜித் ரசிகர்கள்
Sivakasi, Virudhunagar | Sep 3, 2025
சிவகாசியில் பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளை பொருட்காட்சிக்கு அழைத்துச் சென்று ராட்சத...