ஆலந்தூர்: திமுக காங்கிரஸுக்கு அடிமையாக உள்ளது - விமான நிலையத்தில் தமிழிசை கடும்தாக்கு
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை, கரூரில் முப்பெரும் விழா என்ற பெயரில் முற்றிலும் பொய்யான ஒரு விழாவை திமுக நடத்தியுள்ளது. திமுக காங்கிரசுக்கு அடிமையாக உள்ளது என்பதை உண்மை என்றார்