நாகப்பட்டினம் மாவட்டம் வேட்டைக்காரணிருப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட போஸ்ட் ஆபிஸ் ரோடு பகுதியில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அவ்வழிய வந்த இன்னோவா சொகுசுகாரை மடக்கி சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலங்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. அப்போது காரில் இருந்த 3 நபர்களில் 2 நபர்கள் தப்பி ஓடிய நிலையில் மதுரையை சேர்ந்த மணிக்கண்டனை போலிசார் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டதில் இந்த கஞ்சா கடத்தலில் சம்பந்தபட்ட மதுரையை சேர்ந்த மணிக்கண்டன், தங்கமுத்து, திருக்கம்மாள்,