நல்லம்பள்ளி: தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்தை கலெக்டர் சதீஷ் பார்வையிட்டார்
தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்–I (OMR Based TET Paper I) இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று (15.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நவம்பர்-2025 இல் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்- I (OMR Bas