உதகமண்டலம்: ஊட்டி ஐயப்பன் கோவிலில் அதிகாலை நுழைந்த கரடி பக்தர்கள் பொதுமக்கள்  பீதி
ஊட்டி ஐயப்பன் கோவிலில் அதிகாலை நுழைந்த கரடி பக்தர்கள் பொதுமக்கள்  பீதி  நீலகிரியில் காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழையும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றனசமீபத்தில் பல இடங்களில் கரடிகள் வீடுகள், கடைகள், தோட்டங்கள் ஆகியவற்றுக்குள் புகுந்து சேதம் விளைவித்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன