ஆண்டிமடம்: சில்லறையை வீசி சென்ற விசித்திர கொள்ளையர்கள்- வாரியங்காவலில் கோயில் உண்டியலை உடைத்து ₹2 லட்சம் திருட்டு
Andimadam, Ariyalur | Aug 5, 2025
அரியலூர் மாவட்டம் வாரியங்காவல் கிராமத்திலுள்ள பழமையான சிவன் கோவிலில் மர்ம நபர்கள் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து...