சாத்தூர்: எஸ் எம் திருமண மண்டபத்தில்
அதிமுக சார்பில் பூத்து கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
சாத்தூரில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் எஸ்எம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் எஸ் ஆர் ராஜவர்மன் எதிர் கோட்டை சுப்பிரமணியன் முன்னிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் பூத்து கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் நிர்வாகிகள் செயல்பாட்டில் குறித்தும் ஒவ்வொரு பூத்திருக்கும் எத்தனை நிர்வாகிகள் மட்டும் பொறுப்பாளர் நியமிக்க வேண்டு