கரூர்: கரூர் நகர பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து இல்லாததால் பயணிகள் அவதி
Karur, Karur | Sep 17, 2025 கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோடங்கிப்பட்டி அருகே முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது இதனால் கரூர் நகர பேருந்திற்கு வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டு புறவழி சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்பட்டதால் உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்கான பொதுமக்கள் பேருந்து இல்லாமல் அவதிப்பட்டனர்.