எழும்பூர்: உயிர் பலி வாங்கும் சாலை நடுவே உள்ள பள்ளங்கள் - போயஸ் கார்டன் சாலையில் அச்சத்துடன் பயணிக்கும் வாகன ஓட்டிகள் #localissue
Egmore, Chennai | Jun 10, 2025
சென்னை நுங்கம்பாக்கம் போயஸ் கார்டன் பகுதியில் மின் ஒயர் மற்றும் பைப் அமைப்பதற்கு சாலையின் நடுவே போடப்பட்ட பள்ளங்கள்...