தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேம்பாட்டு நிதியில் 64 லட்சம் செலவில் உடற்பயிற்சி கூடம் திறக்கப்பட்டது
தண்டையார்பேட்டை வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மேம்பாட்டு நிதி 64 லட்சங்கள் செலவில் 47 வார்டு உடற்பயிற்சி கூடம் மற்றும் 43 உடற்பயிற்சி கூடம் 40 சாலை யோகா பூங்கா ஆகியவைகளை இன்று எம்பி கலாநிதி வீராசாமி திறந்து வைத்தார் இந்நிகழ்வில் எம்எல்ஏ எபினேசர் பகுதி செயலாளர் ஜபதாஸ் பாண்டியன் லட்சுமணன் மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.