ஆலந்தூர்: கரூர் துயரம் - பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விசிக சார்பில் தலா 50 ஆயிரம் வழங்கவுள்ளோம் - விமான நிலையத்தில் திருமாவளவன் அறிவிப்பு
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் விசிக சார்பில் 50 ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மேலும் பாஜக இதில் அரசியல் செய்கிறது என்றார்