ஊத்தங்கரை: நான்கு முனை சந்திப்பு பகுதியில் மருது பாண்டியர்கள் 224 வது குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு பகுதியில் மருது பாண்டியர்கள் 224 வது குருபூஜை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டதுகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கம் சார்பில் முதல் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை விழா, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் திங்கள்கிழமை நண்பகல் 12 மணி அளவில்  கொண்டாடப்பட்டது.