தருமபுரி: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது
இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம் தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக் கூட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சி பாலன் தலைமை வககத்தார் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம் குமார், சி சக்திவேல் முன்னிலை வகித்தனர் பேரவைக் கூட்டத்தினை இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் ப கி பட்டாபிராமன் அவர்கள் து