வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாரதனைகள் நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்
வேலூர்: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் - Vellore News