குடியாத்தம்: குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டையில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்டு குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் எம்எல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியில் மிளகாய் பொடி தூவி சிறுவன் கடத்தப்பட்டு குழந்தை மீட்கப்பட்ட சம்பவத்தில் சிறுவனின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறிய குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன்