தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்டிலிங் கோட்டப்பட்டி சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதால் இதனை சரி செய்ய வேண்டும் என பல்வேறு முறை அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை இதனால் அப்பகுதிச் சேர்ந்த ஏறாலமான பொதுமக்கள் காலை 10 மணிக்கு சிட் லிங்க் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் , அதன்பின்பு காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்,