தூத்துக்குடி: வ உ சி பிறந்தநாள் துறைமுக வளாகத்தில் அவரது சிலைக்கு மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் மாலை அணிவித்து மரியாதை
Thoothukkudi, Thoothukkudi | Sep 5, 2025
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 154வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடி...