குடியாத்தம்: குடியாத்தம் வன அலுவலகம் பின்புறம் உள்ள வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்த வெடிகுண்டு நிபுணர்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வன அலுவலகம் பின்புறம் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளை சட்டவிரோதமாக வேட்டையாட பயன்படுத்தப்படும் 15க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்த வெடிகுண்டு நிபுணர்கள்