ஒரத்தநாடு: நாங்கள் தான் வெற்றி பெறுவோம் அரசு நூலகத்தின் அருகே ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பரபரப்பு பேட்டி
ஒரத்தநாடு அரசு நூலகத்தின் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கொடியை 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் அறிவுசார் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவளருமான வைத்திலிங்கம் நிருபவர்களிடம் பேட்டியளித்தார்