ஊத்தங்கரை அடுத்த பாரதிபுரம் பகுதியில் வட்ட மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நகரம் பாரதிபுரம் பகுதியில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊத்தங்கரை வட்ட மாநாடு ஆலோசனை பேரவைக் கூட்டம் வட்டத் தலைவர் தோழர் ஆர் லெனின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெற உள்ள வட்ட மாநாடு எவ்வாறு சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது