கும்பகோணம்: நள்ளிரவு வரை நீடித்த பரபரப்பு : ஆடுதுறை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி சிலையை அனுமதியின்றி வைக்க முயற்சி
Kumbakonam, Thanjavur | Sep 13, 2025
ஆடுதுறை புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு 10 மணிக்கு திமுகவினர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் கோசி மணி சிலைகளை...