ஸ்ரீபெரும்புதூர்: சேந்தமங்கலம் சந்தவேலூர் வல்லம்-வடகால் பகுதிகளில் முன்னாள் எம்எல்ஏ கே.பழனி தலைமையில் அதிமுகவினர் வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பெருமந்தூர் கிழக்கு,மேற்கு, பேரூராட்சி கழகம் சார்பில் அதிமுக ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி.பிரேம்குமார் அவர்கள் ஆதரித்து முன்னாள் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ மதனந்தபுரம் கே.பழனிபழனி அவர்கள் தலைமையில் ஸ்ரீபெருமந்தூர் தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம், சந்த வேலூர்,மொளச்சூர்,சுங்குவார் சத்திரம் குன்னம், எச்சூர், மேட்டுப்பாளையம், பண்ருட்டி, மாத்தூர், வல்லக்கோட்டை, வல்லம்வடகால் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு.