மன்னார்குடி: வெட்டிகாடு கிராமத்தில் 'மாட்டை ஏன் கட்டவில்லை' எனக் கேட்ட மூதாட்டியை கட்டையால் அடித்துக் கொன்ற அதிமுக நிர்வாகி கைது
Mannargudi, Thiruvarur | Jun 26, 2025
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வெட்டிக்காடு கிராமத்தில் வீட்டில் புகுந்த மாட்டை ஏன் கட்டவில்லை எனக் கேட்ட...