விருதுநகர்: சின்ன மூப்பன்பட்டியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தென் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது
தந்தை பெரியார் அவர்களின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சின்ன மூப்பன்பட்டியில் தென் மண்டல அளவிலான கபடி போட்டி நடைபெற்றது இதில் 45 அணிகள் பங்கேற்றனர் முதல் பரிசு சின்னமுபவன் பட்டியலில் தட்டிச் சென்றது