காரைக்குடி: ஜெய்ஹிந்த் நகரில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு
Karaikkudi, Sivaganga | Jul 23, 2025
காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதி வாடகை வீட்டில் வசித்து வருபவர் தியாகு (50) இரவு அவரது வீட்டின் முன்பக்க கதவுகளை...