தருமபுரி: நத்தஅள்ளியில் ஸ்ரீ அங்களம்மன் கோயில் கும்பாபிஷேக விழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
தர்மபுரி மாவட்டம், நத்தஅள்ளி கிராமத்தில் உள்ளது ஸ்ரீ அங்களம்மன் கோயில். இக்கோயில் கும்பாபிஷேக விழா திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நவ 17-ஆம் தேதி மங்கள இசை முழங்க கொடி ஏற்றத்துடன், கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம், கணபதி பூஜை, லட்சுமி பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை உட்பட பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் மூலவர் தெய்வங்கள் பிரதிஷ்டை செய்த