உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற 508 திருவிளக்கு பூஜை
Ulundurpettai, Kallakurichi | Jul 18, 2025
உளுந்தூர்பேட்டையில் உள்ள பழமையான ஸ்ரீ காமாட்சி அம்மை சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை...