ஆலந்தூர்: தங்கையை வழி அனுப்ப விமான நிலையம் வந்த அக்கா திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
உடல்நல குறைவு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக திருச்சியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தங்கை சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமான் செல்ல வழி அனுப்ப வந்த அக்கா திடீரென மயங்கி கீழே சரிந்ததால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது