வேலூர்: தவெக-வின் செயல்பாடு பிடிக்காததால் அக்கட்சியின் திமுகவில் இணைகின்றனர் தோட்டப்பாளையத்தில் அணைக்கட்டு எம்எல்ஏ பேட்டி
தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடு பிடிக்காததால் அக்கட்சியின திமுகவில் இணைக்கின்றனர் அணைக்கட்டில் உள்ள மலை குக்கிராமங்களுக்கு விரைவில் சாலை தேவைப்படும் இடங்களில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்கப்படும் வேலூர் மாவட்டம் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அணைக்கட்டு எம்எல்ஏ ஏபி நந்தகுமார் பேட்டி