மணப்பாறை: வையமலைபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் மது போதையில் அட்டகாசம் #viral
Manapparai, Tiruchirappalli | Jul 8, 2025
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இனாம்புதூர் ஊராட்சியில் உள்ள வையமலைபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி...