சாத்தூர்: வெங்கடேஸ்வரா பேலஸில் திமுக தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல் துணை முதலமைச்சர் பங்கேற்பு
சாத்தூர் வெங்கடேஸ்வரா பேலஸ் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 4 அரை ஆண்டுகளில் திமுக செய்த மக்களுக்கு செய்த தொண்டுகளை தொண்டர்கள் அனைவரும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து ஆறு மாதத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அடுத்த ஆட்சியில் அமருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறினார் இதில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் ராமச்சந்திரன்