கும்பகோணம்: சட்ட விரோதமாக குட்கா பொருள் விற்பனை : திருவிடைமருதூர் அருகே மளிகை கடைக்காரரிடம் இருந்து 26 கிலோ குட்கா பறிமுதல்
Kumbakonam, Thanjavur | Sep 14, 2025
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்டம் சோழபுரம் காவல் நிலைய சரகத்துட்பட்ட கல்லூர் மெயின் ரோட்டில் மளிகை கடை...