புரசைவாக்கம்: வெளுத்து வாங்கும் மழை - ரிப்பன் மாளிகையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்ட மேயர் பிரியா
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது இந்த நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து துறை அதிகாரிகளுடன் மேயர் பிரியா ஆலோசனை மேற்கொண்டார்.