தருமபுரி: தர்மபுரி பாமக கட்சி அலுவலகத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது
உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
தர்மபுரி மாவட்ட பா.ம.க. (டாக்டர் ராமதாஸ் ஆதரவாளர்கள்) மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் தர்மபுரியில் உள்ள வன்னியர் சங்க அலுவலகம் முன்பு இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது உயிரிழந்த தியாகிகளுக்கு மலர் தூவி அஞ்சலி செ