தஞ்சாவூர்: நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் : தஞ்சாவூரில் அமைச்சர் கோவி.செழியன் திறப்பு
தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை துறை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தை இன்று காலை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் இன்று திறந்து வைத்தார்.