ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் திண்டுக்கல் துரைராஜ் நகர் இல்லத்தில் சின்னாளபட்டியைச் சேர்ந்த மொழிப்போர் தியாகியும், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவருமான இராமுராமசாமி அவர்கள் தனக்கு மருத்துவ வசதி செய்து கொடுக்கவேண்டுமென அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். உடனடியாக அமைச்சர் இராமுராமசாமிக்கு நிதி உதவி வழங்கியதுடன் மருத்துவ சிகிச்சைக்காக ஏற்பாடு செய்தார்