குளித்தலை: குளித்தலையில் திமுக நிர்வாகி மறைவிற்கு முதல்வர் துணை முதல்வர் நேரில் ஆறுதல்
குளித்தலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகி சிவராமன் மறைவை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் மற்றும் திமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆறுதல் தெரிவித்தனர்.