கொடுமுடி: சிவகிரி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தியதாக ஆம்னி வேன் பறிமுதல் மற்றும் 1800 கிலோ ரேஷன்அரிசி பிடிபட்டது
Kodumudi, Erode | Jul 23, 2025
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்துள்ள சிவகிரி பகுதியில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்த குடிமை பொருள் வளங்கள் குற்றப்...