சேந்தமங்கலம்: எருமபட்டியில் சிறுவர்களை கூறி வைத்து கஞ்சா விற்ற ஆசாமி - குண்டர் சட்டத்தில் கைது செய்து அதிரடி காட்டிய போலிஸ்
Sendamangalam, Namakkal | Jul 12, 2025
நாமக்கல் மாவட்டம் எருமபட்டியை சேர்ந்த முகமது அப்துல்லா என்பவர் சிறுவர்களை போதைக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பனை செய்தவர்...