பாலக்கோடு: பாலக்கோடு அருகே கண்சால்பைல் கிராமத்தில் 17அரசு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வாந்தி மயக்கம்-
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதியஉணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ - மாணவிகளுக்கு இரவு திடிரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த பெற்