தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் நகை பட்டறையில் நகை திருடிய நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது
வண்ணாரப்பேட்டை முத்தையா முதலி தெருவில் நகை பட்டறையில் நகை திருடு போனது இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த கார்த்திக் போரா பாப்பான் ராய் நாராயணன் மைட்டி உள்ளிட்ட நான்கு நபர்கள் பட்டறையில் இருந்த தங்கத்தை திருடிவிட்டு சென்றுவிட்டனர் அவர்களை மேற்கு வங்கம் சென்று போலீசார் கைது செய்து வந்தனர் அவர்களிடம் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.