அயனாவரம்: திடீரென இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலைய மேல் தளம் - மருத்துவர் மற்றும் செவிலியர் படுகாயம்
சென்னை வில்லிவாக்கத்தில் திடீரென இடிந்து விழுந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேல் தளம் மருத்துவர் மற்றும் செவிலியர் படுகாயம் அடைந்த நிலையில் இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது