கடத்தூர் ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் இந்த நிகழ்ச்சிக்கு தர்மபுரி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், ஞானப்பழம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .பேருந்து நிலையத்தில் உள்ள ஆதரவற்றோர் உணவு மற்றும் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், செந்தில், மாது, மாதவன், அலாவுதீன் நாசர் உள்பட பலர் பங்கேற்றனர்,