பர்கூர்: உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, அஞ்சூர் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் பங்கேற்பு
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, அஞ்சூர் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் குமார்,பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 04.11.2025 முதல் 04.12.2025 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. வாக்காளர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர் வழங்கும் கணக்கெடுப்பு பணிக்கான படிவத்தில் சரியான தகவலகளை பூர்த்தி செய்து வாக்குச்சாவ