உத்தமபாளையம்: கூடலூரில் DNT, பிரமலை கள்ளர் சார்பில் கள்ளர் சீரமைப்பு விடுதிக்கு பெயர் மாற்றம் செய்த அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Uthamapalayam, Theni | Jul 23, 2025
கள்ளர் சீரமைப்பு பள்ளி, கள்ளர் சீரமைப்பு பள்ளி விடுதிகளில் சமூக நிதி என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை...