தூத்துக்குடி: கட்டாய குடி ஊழியத்தை தமிழக அரசு ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரகத்தை தேசிய சமூக நீதி கட்சியினர் முற்றுகை கைது
Thoothukkudi, Thoothukkudi | Sep 8, 2025
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மத்திய மான்விளை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் அவரது மகன் ஆகியோரை...