சென்னை அண்ணாநகர் அடுத்த செனாய் நகர் பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப விழா வெகு விமர்சையாக நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட பெண்கள் கூடி பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனால் பக்தர்கள் பரவசமானார்கள்
அமைந்தகரை: செனாய்நகர் பகவதி அம்மன் கோயிலில் வெகுவிமர்சையாக நடைபெற்ற கார்த்திகை விழா - பரவசமான பக்தர்கள் - Aminjikarai News