தருமபுரி மாவட்டம், 058, பென்னாகரம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பாப்பாரப்பட்டி சமரச சுத்த சன்மார்க்க மன்றம், தித்தியோப்பனஅள்ளி கிராம நிர்வாக அலுவலகம், பென்னாகரம் முத்துகவுண்டர் திருமண மண்டபம், பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்கள் படிவம் பூர்த்தி செய்து மீண்டும் படிவத்தை வாக்குச்சாவடி நில