அம்பத்தூர்: பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்க முயன்றவர்களை துரத்திப் படித்த போலீசார் - 5 பேர் கைது
சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்க முயன்ற ஐந்து பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர் இதனை அடுத்து ஐந்து பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்